IND vs AUS : ஒரே நாளில் 11 விக்கெட்கள் (காணொளி இணைப்பு) | Superb India take control after Aussie batting disaster | Vodadone Test Series 2020-21

 


மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலிய அணி 133/6 என்கிற பரிதாப நிலையில் இருக்கிறது. இந்திய அணியைவிட 2 ஓட்டங்கள் முன்னிலையிலிருந்தாலும், போட்டியை வெற்றிகொள்ள தேவையான துடுப்பாட்ட வீரர்கள் அவுஸ்திரேலியா அணி பக்கமாக இல்லையென்பது இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியை வெற்றி கொள்வதை இலகுவாக்கி இருக்கிறது.



Post a Comment

Previous Post Next Post