ENG vs SL : சுருண்டு போன இலங்கை & ஒரே நாளில் 12 விக்கெட்கள் (காணொளி இணைப்பு) | England vs Sri Lanka 1st Test Day 1 Highlights 2021

 


முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 127/2 என்கிற பலமான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்து அணி சார்பாக அணித் தலைவர் J Root அரைசதம் கடந்து சிறப்பாக ஆடி கொண்டிருக்கிறார்.
J Root & J Baristowக்கிடையிலான இணைப்பாட்டமானது, காலி மைதானத்தில் எந்தவொரு விக்கெட்டுக்கும் இங்கிலாந்து அணி பெற்றுகொண்ட அதிகூடிய இணைப்பாட்டமாக இருக்கிறது.


Post a Comment

Previous Post Next Post