இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் இந்தியா அணி ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. இந்த நிலையில், ஆடுகளத்தில் மிக சிறப்பாகவும், அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி வந்த ரிசாப் பாண்ட் ஆட்டமிழந்து இருக்கிறார். இது போட்டியை மாற்றிற் போடுமா ? காணொளி -
GONE! The 🐐 strikes and Rishabh Pant is out for 97! #AUSvIND pic.twitter.com/UuKU8EGK0Z
— 7Cricket (@7Cricket) January 11, 2021
Post a Comment