மூன்றாம் நாள் ஆட்டத்தை பலமான நிலையில் ஆரம்பித்த இந்தியா அணி வெறும் 27 ஓட்டங்களுக்குள் தனது 8 விக்கேட்களை இழந்த சோகம் அடேய்லெய்ட் மைதானத்தில் நிகழ்ந்திருக்கிறது.
கடந்த 65 வருடங்களில் இந்த ஓட்ட எண்ணிக்கையே டெஸ்ட் போட்டிகளில் அதிகுறைவான ஓட்டங்கள் என்பதுடன், இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் அதிகுறைந்த ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும். இந்தியா இழந்த 9 விக்கெட்களும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேர காணொளியில்...
Post a Comment