தடுமாறும் இந்தியா ? 15 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் (காணொளி இணைப்பு)


 9/1 to 26/8

மூன்றாம் நாள் ஆட்டத்தை பலமான நிலையில் தொடங்கிய இந்தியா வெறும் 15 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்களை இழந்து தடுமாறி கொண்டிருக்கிறது. இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்திருக்கிறார்கள்.
தற்போது இந்தியா அணி அவுஸ்திரேலியா அணியை விட 72 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது.


Post a Comment

Previous Post Next Post