ஒரே நாளில் 15 விக்கெட்கள் & பலமான நிலையில் இந்தியா (காணொளி இணைப்பு)

 


இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி 9/1 என்கிற நிலையில் இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருக்கிறது.
இன்றைய நாளில் தனது ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் 191 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. பந்துவீசில் அஸ்வின் 4 விக்கெட்களை கைப்பறியாமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post