மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலியா அணி 103/2 என்கிற நிலையில் இருப்பதுடன், இந்திய அணியை பார்க்கிலும் 197 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது.
ஆஸி அணி சார்பில் அவர்களுடைய நம்பிக்கை வீரர்கள் Marnus Labuschagne 47* (69), Steven Smith 29* (63) ஆடுகளத்தில் இருக்கிறார்கள். முன்னதாக இன்றைய நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய ஆணி தன்னுடைய 10 விக்கெட்களையும் விதவிதமாக 244 ஓட்டங்களுக்கு இழந்திருந்தார். அதன் காணொளி -
It was a dynamite display in the field by Australia! Watch all 10 Indian wickets to fall here #AUSvIND pic.twitter.com/4I05u5eEt9
— cricket.com.au (@cricketcomau) January 9, 2021
Post a Comment