IND vs AUS :சூப்பர் ஹீரோ ஜடேஜாவின் விக்கெட்கள் & ரன் அவுட் (காணொளி இணைப்பு) | Jadeja's spectacular direct hit ends Smith's innings, Aus vs Ind 2020-21, 3rd Test, 2nd day

 


நேத்து 50 ஒவர்க்கிட்ட மேட்ச் நடந்தது ஆனா அதுல ஜடேஜாவுக்கு கிடைச்சது வெறும் 3 ஒவர் தான் .

நேத்தே பிட்ச்ல ஒன்னும் இல்ல பாஸ்ட் பவுலிங்க்கு சுத்தமா சப்போர்ட் பண்ணல உடனே ஜடேஜாவை கொண்டு வந்துருக்கனும் ஆனா ராகானே ஜடேஜாவை கொண்டு வரல...

இன்னிக்கு அதே ஜடேஜா பவுலிங் போட்ட 15 ஒவர்ல 4 விக்கெட் அதுவும் லபுசேன் விக்கெட் Pure Gold 
When nothing is happening throw the ball to your prime bowler , he will make things are happening னு சொல்லுவாங்க 
இன்னிக்கு அந்த Prime bowler நான்தான்னு ஜடேஜா சொல்லாமல் செஞ்சு காட்டிருக்கார்.

ஸ்மித் அவுட் ஆக்க வழி தெரியாமால் முழிச்சிட்டு இருந்தப்ப அவுட் ஆப் சிலபஸ்ல வந்தமாதிரி அடிச்ச அந்த ரன் அவுட் சொல்லும் ஜடேஜா Most Valuable player of the innings னு டெக்கனிக்கலா ஜடேஜா 5 விக்கெட் ஹால் எடுத்துட்டார்னே சொல்லாம் .

166 க்கு 2 விக்கெட்னு வலுவான நிலைமையில் இருந்த ஆஸி அணியை சிட்னி மாதிரி ஒரு பிளாட் டிராக் பிட்ச்ல 337 ஆல் அவுட்  ஆக்குனதே பெரிய சாதனை தான்



Post a Comment

Previous Post Next Post