INDvsAUS : மழைக்கு முன்பே வார்னரை காலி செய்த சிராஜ் (காணொளி இணைப்பு) | Warner is OUT | INDIA vs AUSTRALIA 3rd TEST DAY 01 HIGHLIGHTS

 


மழை காரணமாக இடை நிறுத்தப்படிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மதிய போசன இடைவேளைக்கு பின்பும், உடனடியாக தொடர்வது கேள்விக்குறியாக இருக்கிறது.

தற்போதுவரை, முதலில் துடுப்பெடுதாடி வரும் அவுஸ்திரேலியா 21/1 என்கிற நிலையில் இருக்கிறது. இன்றைய நாளின் முதலாவது விக்கெட்டாக அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு திரும்பியிருக்கும் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றியிருக்கிறார் சிராஜ்.



Post a Comment

Previous Post Next Post