தென்னாப்பிரிக்க அணி 302 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்களையும் இழந்துள்ளதுடன், இலங்கை அணியை விட 145 ஓட்டங்கள் அதிகமாக பெற்றிருக்கிறது. இந்த இன்னிங்ஸ் பந்துவீச்சிலேயே விஷ்வ பெர்னாண்டோ 5 விக்கெட்களை பெற்றுக்கொண்டதுடன், அசித்த பெர்னாண்டோ மற்றும் தசுன் சானக 2 விக்கெட்களை பெற்றுக் கொண்டார்கள்.
Post a Comment