2020ம் ஆண்டுக்கான இலங்கை பிறீமியர் லீக் (LPL) போட்டிகள் ஆரம்பிப்பதற்கான இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. இந்த தொடரை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்தது முதலே, இந்த தொடர் இடம்பெறுவதில் பல்வேறு சிக்கல் நிலை நிலவிவந்ததையே கிரிக்கெட் இரசிகர்கள் செய்திகளாக அறிந்திருக்கிறார்கள்.
போட்டி இடம்பெறும் இடம், போட்டிக்கான நேர அட்டவணை, பிரபல வீரர்களின் விலகல், கொரோனா தாக்கமென பல்வேறு வழிகளாலும் இந்தப்போட்டிக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்த போதிலும், இலங்ககை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த போட்டிகளை நடாத்துவதிலிருந்து பின்வாங்கியிருக்கவில்லை.
தற்போது பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் LPL போட்டிகள் இடம்பெறும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதுடன், இந்த போட்டிகள் இடம்பெற இன்னும் சில நாட்களே மீதமாக இருக்கின்றது. இந்த நிலையில், இந்த போட்டி தொடர்பான அணைத்து தகவல்களையும் ஒரு பதிவாக கொண்டுவந்திருக்கிறோம்.
LPL போட்டிகளை பார்ப்பது எப்படி ?
போட்டிகள் இலங்கை-இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் இடம்பெற முடிவாகியிருக்கிறது. இந்த போட்டிகளை இலங்கையில் ITN தொலைக்காட்சி குழுமத்தில் பார்க்க முடியும். இந்திய இரசிகர்கள் Sony குழுமத்தின் Sony Sports & Sony Ten அலைவரிசையில் பார்க்க முடியும். பாக்கிஸ்தானில் PTV அலைவரிசை வழியாகவும், ஜரோப்பாவில் Skysports வழியாகவும் பார்க்க முடியும்.
LPL அணிகள்
(அணிவிபரங்களில் வருகின்ற மாற்றங்கள் உடனுக்குடன் மாற்றம் செய்யப்படும்.)
Jaffna Stallions
Coach: Thilina Kandamby
Squad: Thisara Perera, Wanindu Hasaranga, Shoaib Malik, Usman Shinwari, Avishka Fernando, Dhananjaya de Silva, Suranga Lakmal, Binura Fernando, Asif Ali, Minod Bhanuka, Chaturanga de Silva, Mahesh Theekshana, Charith Asalanka, Nuvinidu Fernando, Kanagaratnam Kapilraj, Theivendiram Dinoshan, Yiyakanth Yiyaskanth
Colombo Kings
Coach : Herschelle Gibbs
Squad: Angelo Mathews, Manpreet Singh Gony, Isuru Udana, Dinesh Chandimal, Amila Aponso, Ravinderpal Singh, Ashan Priyanjan, Dushmantha Chameera, Jeffrey Vandersay, Thikshila de Silva, Tharindu Kaushal, Lahiru Udara, Himesh Ramanayake, Kalana Perera, Tharindu Rathnayaka, Navod Paranawithana
Kandy Tuskers
Coach: Hashan Tillakaratne
Squad: Kusal Perera, Irfan Pathan, Wahab Riaz, Kusal Mendis, Nuwan Pradeep, Seekkuge Prasanna, Asela Gunaratne, Naveen-Ul-Haq, Kamindu Mendis, Dilruwan Perera, Priyamal Perera, Kavishka Anjula, Lasith Embuldeniya, Lahiru Samarakoon, Nishan Fernando, Chamika Edirisinghe, Ishan Jayaratne, Munaf Patel
Dambulla Hawks
Coach: John Lewis
Squad: Dasun Shanaka, Carlos Brathwaite, Samit Patel, Niroshan Dickwella (wk), Lahiru Kumara, Oshada Fernando, Kasun Rajitha, Paul Stirling, Lahiru Madushanka, Upul Tharanga, Angelo Perera, Ramesh Mendis, Pulina Tharanga, Ashen Bandara, Dilshan Madushanka, Sachindu Colombage
Galle Gladiators
Coach: Wasim Akram
Squad: Shahid Afridi, Colin Ingram, Mohammad Amir, Hazratullah Zazai, Danushka Gunathilaka, Bhanuka Rajapaksa, Akila Dananjaya, Milinda Siriwardana, Sarfaraz Ahmed (wk), Azam Khan, Lakshan Sandakan, Shehan Jayasuriya, Asitha Fernando, Nuwan Thushara, Mohomed Shiraz, Dhananjaya Lakshan, Chanaka Ruwansiri, Sahan Arachchi
போட்டி அட்டவணை
ஒவ்வொரு அணிகளின் பலம், பலவீனம் ஆகியவற்றினை அடுத்துவரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்...!
Post a Comment