பாக்கிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்ஸ் முடிவில் 239 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கெட்களையும் இழந்து நியூஸிலாந்தினை விட 192 ஓட்டங்கள் பின்னணியில் இருக்கிறது.
ஒரு கட்டத்தில் 52/5 விக்கெட்கள் என இக்கட்டான நிலையிலிருந்த பாக்கிஸ்தான், அணித் தலைவர் Mohammad Rizwan 71 & Faheem Ashraf 91 ஓட்ட உதவியுடன் இந்த ஓட்ட இலக்கை அடைந்திருப்பதுடன், Follow-on முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாட வருவதனை தடுத்திருக்கிறது.
இந்த போட்டியில் நியூசிலாந்தின் Kyle Jamieson 3 விக்கெட்களையும், Southee, Boult & Wagner ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.
Post a Comment