NZvPAK : இறுதி நாளின் முக்கிய தருணங்கள் (காணொளி இணைப்பு) | THAT WINNING MOMENT!



 முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் சாம்பியன் தரவரிசையில் முதலிடத்தினை பிடித்திருக்கிறது. 

இந்த டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று, 27 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலே நியூசிலாந்து அணியினால் இந்த வெற்றி பெறப்பட்டிருக்கிறது. இறுதி இன்னிங்ஸில் பாக்கிஸ்தான் அணி பெற்றுக்கொண்ட 271 ஓட்டங்களில் Fawad Alam பெற்ற 102 மற்றும் Mohammad Rizwan பெற்ற 60 ஓட்டங்கள் முக்கியமானவை.

இந்த தொடரில் நியூசிலாந்து தற்போது 1-0 என முன்னிலை வகிக்கிறது.



Post a Comment

Previous Post Next Post