#LPL : வெற்றி யாருக்கு ? Match 01 Colombo Vs Kandy Preview
லங்கா பிரீமியர் லீக் போட்டிகளின் முதலாவது போட்டி கொழும்பு மற்றும் கண்டி அணிகளுக்கிடையில் இடம்பெற இருக்கிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் ? ரஸலின் அதிரடியா ? குசலின் தலைமைத்துவமா ? வெல்லப்போகிறது.
Post a Comment