HomeGalle Gladiators #LPL : Galle Gladiators கிண்ணம் வெல்லுமா ? லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் சயிட் அப்ரிடி தலைமையில் களம் காணும் Galle Gladiators அணியினர் போட்டிகளில் பங்குபெற மும்முரமாக தயாராகி வருகிராகிறார்கள். இந்த அணி சார்பாக நட்சத்திர வீரர். மொகமட் ஆமீர் அணிக்கான ஆதரவை இரசிகர்களிடம் வேண்டிய போது...!
Post a Comment