#OnThisDay - சச்சினின் இமாலய சாதனை

 


இதே நாளில் 2009ம ஆண்டு இலங்கை அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடுகின்றபோது சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் புதியதொரு சாதனையை நிலைநாட்டி இருந்தார்.

அதுவரை காலமும் யாருமே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை ஒன்றிணைத்து எட்டாத 30,000 ஓட்டங்கள் என்கிற இமாலய மைல்கல்லை துடிப்பு பிடித்திருந்தார். இதற்க்கு அவருக்கு 597 போட்டிகள் தேவைப்பட்டிருந்தது.

Post a Comment

Previous Post Next Post