HomeCricket பிரபல வீரருக்கு கொரோனா தொற்று ? இலங்கையில் இடம்பெறும் T20 போட்டிகளில் பங்குபெற நேற்றைய நாளில் இலங்கை வந்த பாக்கிஸ்தானிய வீரர் சொகைல் தன்வீர்க்கும் கொரொனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.செய்தி மூலம் - NewsWire
Post a Comment