Home#Nattu நடராஜனின் முதல் T20 விக்கெட்கள் (காணொளி இணைப்பு) அவுஸ்திரேலிய ஊடகத்தினால் "யொக்கர் கிங்" என புகழாரம் சூட்டப்பட்ட நடராஜன் இன்றைய போட்டியில் மிக முக்கியமான தருணங்களில் 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்தார்.அவர் வீழ்த்திய விக்கெட் காணொளிகள்
Post a Comment