விஜயகாந்த் வியாஸ்காந்த் முதல் விக்கெட் (காணொளி இணைப்பு)

 


அற்புதமான ஆரம்பம். அறிமுக பந்து வீச்சிலேயே பலரது மனதில் நம்பிக்கையை தந்திருக்கிறான்.
உலகின் சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான அஞ்சலோ மத்தியூஸ்க்கும், இலங்கைக்கு பல வெற்றிகளை பெற்றுதந்த தினேஸ் சந்திமாலுக்கும், உலக டி20 லீக் போட்டிகளின் அசுரன் ரஸலுக்கும் பந்து வீசுவது அத்தனை எளிதானதல்ல. ஆனால், அதனை எளிதாக செய்து காட்டியிருக்கிறான் வியாஸ்காந்த். அஞ்சலோ மத்தியூஸ் விக்கெட்டை கைப்பற்றியமை தரமான சம்பவம் என்றால் தன்னை எதிர்த்து நின்ற ரஸலை பெட்டி பாம்பாக அடக்கி வைத்தது அதனிலும் தரமான சம்பவம். 🔥

இதுவொரு நல்ல ஆரம்பம். கடக்க வேண்டிய தடைகள் ஏராளம். ஆனால், நம்பிக்கையாக, நம் எல்லோர் ஆதரவோடும் அவன் அதனை கடப்பான். ❤








Video Credit - Sri lanka Cricket


Video Credit - Sri lanka Cricket



Post a Comment

Previous Post Next Post