நியூசிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்ட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஒரே நாளில் மே.தீவுகள் அணி 16 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி தந்திருக்கிறது. இன்றைய நாள் போட்டி ஆரம்பித்தபோது, முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்தவர்கள், நாள் முடிவில் இரண்டாம் இன்னிங்ஸில் மேலும் 6 விக்கெட்களை இழந்திருக்கிறார்கள்.
அதன் காணொளி -
Post a Comment