T20 போட்டிகளில் Glenn Phillipsயின் அதிரடி சதம் (காணொளி இணைப்பு)

நியூசிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வீரர் Glenn Phillipsயின் அதிரடியான 108 ஓட்டங்களுடன் நியூசிலாந்து அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. முதலாவது மற்றும் இரண்டாவது டி20 போட்டியின் காணொளி தொகுப்பு..!



1st T20 Highlights



2nd T20 Highlights

Post a Comment

Previous Post Next Post