INDvAus : ஆஸியில் தமிழக வீரர்களின் 6 விக்கெட்கள் (காணொளி இணைப்பு) | INDIA vs AUSTRALIA 4th TEST 2nd Day Higlights | Vodafone Test Series 2020-21
அவுஸ்திரேலியா அணி முதலாவது இன்னிங்ஸ் முடிவில் 369 ஓட்டங்களை பெற்றிருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பாக நடராஜன் , சுந்தர் & தாகூர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றியிருக்கிறார்கள்.
Post a Comment