IND vs AUS : தமிழக வீரர் நடராஜனின் முதல் 2 விக்கெட்கள் (காணொளி இணைப்பு) | India Vs Australia 4th Test Day 01 Highlights | Vodafone Test Series 2020-21
வேகபந்து வீச்சின் சொர்க்கபுரியான Gabbaவில் ஆஸியின் M Wadeயின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக தனது டெஸ்ட் கணக்கை ஆரம்பித்து இருக்கிறார் தமிழக வீரர் நடராஜன்.
கூடவே, ஆடுகளத்தில் நிலைத்து நின்ற M Labuschange இரண்டாவது விக்கெட்டாக கிடைத்திருக்கிறார்.
Post a Comment