மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.
5ம் நாளில் இந்தியாவின் 10 விக்கெட்களை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஆஸி அணிக்கு போர்டர் - கவாஸ்கர் கிண்ணத்தினை கைப்பற்ற முடியும். அதுபோல, இந்தியா 324 ஓட்டங்களை பெற்றால் அல்லது போட்டியை சமநிலை முடிவோடு முடித்து கொண்டால் கிண்ணத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
Post a Comment