SL vs SA : பலமான நிலையில் இலங்கை அணி (காணொளி இணைப்பு) | Sri Lanka vs South Africa 1st Test Day 1 Full Match Highlights 2020

 



சுமார் 11 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய முதலாவது டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாக செயற்பட்டு இருக்கிறது. முதல் நாள் முடிவில் 340/6 ஓட்டங்களுடன் இருக்கிறது. இலங்கை அணி சார்பில் சந்திமால் 85 , தனஞ்செய 79 , டிக்கவெல்ல 49 என அணிக்கு தேவையான சந்தர்ப்பத்தில் பங்களிப்பினை வழங்கி இருக்கிறார்கள். 


இதேபோன்று இரண்டாம் நாளிலும் துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படும் சந்தர்ப்பத்தில் மீண்டுமொருமுறை தென்னாபிரிக்க மண்ணில் வெற்றியை சுவைக்க முடியும்.



Post a Comment

Previous Post Next Post