மூன்றாம் நாள் ஆட்டத்தினை வலுவான நிலையில் ஆரம்பித்த இந்திய அணிக்கு முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸ்யில் இடம்பெற்றது போலவே சம்பவங்கள் இடம்பெறுவது அதிர்ச்சியாக மாறியிருக்கிறது.
அணிக்கு தேவையான இன்னிங்ஸ்யை விளையாடி கொண்டிருந்தபோது விராட் கோலி எப்படி ரன் அவுட் ஆனாரோ, அதுபோல இந்த போட்டியில் ரஹானே ஆட்டமிழந்து இருப்பதுடன், அதற்கு காரணமான ஜடேஜா அதனை தொடர்ந்து ஆட்டமிழந்து இருக்கிறார். இது போட்டியை மாற்றும் முக்கிய தருணமாக அமையுமா ?
Post a Comment