இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் முடிவில் இந்தியா மிகசிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தி பலமான நிலையில் இருக்கிறது.
முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இந்தியாவின் அஸ்வின், பூம்ரா ஆகியோரின் பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 195 ஓட்டங்களுக்குள் சுருண்டு போக, தன் முதலாம் இன்னிங்சில் ஆடிவரும் இந்தியா 36/1 பெற்றுள்ளநிலையில், முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.
விராட் கோலி இல்லாத நிலையிலும், ரஹானேயின் அதிரடியான தலைமைத்துவம் பலரது பாராட்டுக்களையும், கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
Post a Comment