நியூசிலாந்து - பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. முதலில் துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து 222/3 என்கிற பலான நிலையில் இருக்கிறது. அவர்களது அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 94* ஆட்டமிழக்காமல் ஆடுகளத்தில் இருக்கிறார். பாக்கிஸ்தான் அணி சார்பாக அபிரிடி 3 விக்கெட்களை கைப்பற்றியிருக்கிறார். பாக்கிஸ்தான் மிகவிரைவாக முதல் 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்த போதிலும், தொடர்ச்சியாக களத்தடுப்பில் விட்ட பிடிகளின் காராணமாக போட்டியில் ஆதிக்கம் செலுத்த தவறியிருக்கிறது.
Post a Comment