கிரிக்கெட் உலகின் அத்தனை கேலி, கிண்டல்களையும் தாண்டி இன்று டெஸ்ட் அறிமுகத்தினை மேற்கொண்டிருக்கும் மொகமட் சிராஜின் முதல் விக்கெட்டாக முக்கிய அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரரான Labuschagne யின் விக்கெட் கிடைத்திருக்கிறது.
தந்தையின் ஆசியுடன், எல்லா எதிர்மறை விமர்சனங்களையும் கடந்து இந்த இளைஞனும் பிரகாசிக்கட்டும்
A moment Mohammed Siraj will never forget - his first Test wicket! #OhWhatAFeeling @Toyota_Aus | #AUSvIND pic.twitter.com/1jfPJuidL4
— cricket.com.au (@cricketcomau) December 26, 2020
Post a Comment