இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 233/6 என்கிற நிலையில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் விராட் கோலி, புஜாரா & ரஹானே மிக நிதானமாகவும், பொறுப்பாகவும் துடுப்பெடுத்தாடி கொண்டிருந்தார்கள். இருந்தபோதிலும் மிக விரைவாக விக்கேட்களை இழந்ததன் காரணமாக, முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்களை இழக்கவேண்டியதாயிற்று.
Post a Comment