மூன்று தடவை ரன் அவுட் ஆன விராட் கோலி (காணொளி இணைப்பு)

 


அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வருகின்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்திய அணியின் தலைவர் விராட் கோலி புஜாராவோடும், ரஹானேவோடும் சிறப்பாக இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி துடுப்பெடுத்தாடி கொண்டிருந்தவேளையில், நதன் லெயோன் பந்துவீச்சில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்திருக்கிறார். 2012, 2018 & 2020 ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Post a Comment

Previous Post Next Post