இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ள "Lanka Premier League" போட்டிகள் முன்னெப்பொழுதுமில்லாத வகையில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், இம்முறை LPL போட்டிகளில் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து அணியொன்று அறிவிக்கப்பட்டிருப்பதுடன், நான்கு தமிழ் வீரரக்ள் முதல்முறையாக தேசிய மற்றும் சர்வதேச வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
காலி அணியினை பிரதிநிதித்துவம் செய்து மொஹமட் சிராஜ்யுடன், யாழ்ப்பாண அணியில் வியாஸ்காந்த் , டினோசன் , கபிலராஜ் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளநிலையில் இந்த வாய்ப்பு தமிழ் வீரர்களுக்கு வரமா ? சாபமா ?
Post a Comment