#LPL : Dale Steyn பங்குபெறுவாரா ?

 


லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் இணைந்துகொள்ளுவார் என முன்னர் அறிவிக்கப்பட்ட Dale Steyn தற்போது போட்டிகளில் கலந்து கொள்ளுவது கேள்விக்குறியானதாக உள்ளதாக இன்றைய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

கொரோனா தொடர்பான முன்னேற்பாடுகள், பயண ஏற்பாடுகள் காரணமாக அவர் அணியுடன் இணைந்தவதில் சிக்கல் உள்ளமை காரணமாக, அவருடைய பெயர் இறுதி செய்யப்பட்ட அணி குழாமில் உள்ளடக்கப்படவில்லை


Post a Comment

Previous Post Next Post