முதல் இன்னிங்ஸ் முடிவில் தென்னாபிரிக்க அணி 220/10 ஓட்டங்களை பெற்றிருக்கிறது. துடுப்பாட்டத்தில் Elgar 58 ஓட்டங்களை பெற, பந்துவீச்சில் யாசிர் ஷா 3 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
முதல்நாள் ஆட்டமுடிவில் பாக்கிஸ்தான் அணி 33/4 என்கிற நிலையில் தென்னாபிரிக்காவை விடவும் 187 ஓட்டங்கள் பின்தங்கி இருக்கிறது.
Post a Comment