கேன் வில்லியம்சனின் இரட்டை சதம் (காணொளி இணைப்பு)


தற்போது இடம்பெற்று வரும் நியூசிலாந்து - மே. தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தனது மூன்றாவது இரட்டை சதத்தினை பதிவு செய்திருந்தார். 251 ஓட்டங்களை பெற்றபோது அவர் ஆட்டமிழந்திருந்தாலும், அவருடைய முழுமையான துடுப்பாட்டத்திய இங்கே பார்க்கலாம்.


Post a Comment

Previous Post Next Post