SLvSA : இலங்கையின் இழக்கப்பட்ட 10 விக்கெட்கள் (காணொளி இணைப்பு) | Sri Lanka vs South Africa 2nd Test Day 1 Highlights 2021

 


முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 157 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கெட்களையும் இழந்திருக்கிறது. இலங்கை அணி சார்பில் குஷால் ஜனித் பெரேரா 60* ஓட்டங்களை பெற்றதுடன், தென்னாபிரிக்கா சார்பில் Anrich Nortje 6 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post